அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம்
அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம் என்பது 1972 ஆம் ஆண்டில் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்ட மகளிர் செவிலியர் கல்லூரியாகும்.கேரள அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கிவரும் இக்கல்லூரி, பாடத்திட்டங்களுக்காக கேரளப் பல்கலைக்கழகம் மற்றும் கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

திருவனந்தபுரம் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று

திருவனந்தபுரம்
இது கேரள மாநிலத்தின் முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி மற்றும் முதன்மை மாநகரம் ஆகும்.
கேரள மகளிர் ஆணையம்
கேரள மாநிலத்தில் வாழ்கின்ற பெண்களின் சமூக நிலையை மேம்படுத்துவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.

திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம்
இந்தியாவிலுள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையம்

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
கேரளம் மாநிலத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
பட்டம் (திருவனந்தபுரம்)
திருவனந்தபுரத்தின் புற நகர்பகுதி

ஆக்குளம்
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பகுதி

சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்